Rural and Community Development for Mirusuvil
அன்பான மிருசுவில் உறவுகளே....
உங்கள் மிருசுவில் கிராமம் பற்றிய முக்கிய தகவல்கள், வரலாற்று ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள் போன்ற முக்கிய செய்திகளுக்காக இப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களிடம் இருக்கின்ற மேற்படி ஆவணங்களை எமக்கு அனுப்பிவைத்தால் தகுதியானவை இங்கு பிரசொரிக்கப்படும். அவை எங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கும் இருப்பிற்கும் உறுதுணையாக அமையும்.
நன்றி.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி - [email protected]
நன்றி.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி - [email protected]