Location Map of Mirusuvil St.Nicholas Club Playground on 2011
SNC Super Santas அணி வீரர்கள்
Launching SNC Super Santas Cricket Team
The official cricket team of St.Nicholas Club was launched on the 10th of December 2022 and was named as SNC Super Santas. Mr.Jude Anojan a member of the St.Nicholas Club was appointed as the captain of the team for the year 2022/23 while the president of the St.Nicholas Club Mr. Madon Elvis was appointed as the Vice Captain of the team
Jersy launch of SNC Super Santas Cricket Team
The Official Jersy of the SNC Super Santas Cricket Team was launched my the former president of St.Nicholas Club Mr.Anton Kamilas at St.Nicholas Church on the 15th of December 2022. Many Former club members also participated in the event. We would like to extend our heartfelt thanks to our sponsor Mrs. Amanitta Jeyanthiny Emmanuvel Bernadeen for her efforts in funding this team apparel and encouraging the boys.
மின்னொளிப் பூப்பந்தாட்ட மைதானம்
எமது கிராம சிறுவர்கள் இளைஞர் யுவதிகளின் வெளிக்கள விளையாட்டுக்களின் மீதான ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக எமது கழகத்தினால் அமைக்கப்பட்ட மின்னொளிப் பூப்பந்தாட்ட மைதானம் கடந்த புதன்கிழமை (06.10.2021) எமது பங்குத்தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது என்பதனை உங்கள் அனைவருக்கும் இங்கனம் அறியத்தருகின்றோம்
இவ்விளையாட்டு மைதானம் அமைப்பதற்குத் தாமாக முன்வந்து பெரும்பான்மையான நிதிப்பங்களிப்பை வழங்கிய (மின்குமிழ்கள், பூப்பந்தாட்டப் பூ, பூப்பந்தாட்ட மட்டைகள்) வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் கழக உறுப்பினர் யூட் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் மைதானத்தின் மின்கம்பம் மற்றும் மின்வழங்கல் ஒழுங்கமைப்பை இலவசமாக மேற்கொண்ட முன்னாள் கழக உறுப்பினர்களுக்கும் அத்தோடு தமது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இம்மைதான அமைப்புக்கு தம்மால் இயலுமான சரீர உதவிகளைத் தந்துதவிய முன்னாள் மற்றும் இந்நாள் கழக அங்கத்தவர்களுக்கும் எமது மனமாரந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Annual Cricket Festival in Chavakachcheri Division - 2012
Sports Teams of St.Nicholas Sports Club, Mirusuvil
Location Map of St.Nicholas Club Playground Status on 1996 to 2011
Our Playground SL Army controlled for military Artillery position on 1996 to 2009
மிருசுவில் புனித நீக்கொலார் கழக விளையாட்டு மைதானம் 1996-2009 காலப்பகுதியில் உயர்பாதுகாப்பு வலையமாக்கப்பட்டு மண் அணைகளையும் பதுங்கு குழிகளையும் ஏற்படுத்தியதனால் எமது மைதானம் சிதைவடைந்தது. இராணுவம் வெளியேறிய பின்பு மிதிவெடி அகற்றும் நிறுவனம் வெடிபொருட்களை அகற்றி உதவியதன் பின்பு எமது கழக உறுப்பினர்களுடைய முயற்சியினாலும் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் எமது கழக உறுப்பினர்களான கனிசியஸ் மற்றும் தர்ஷன் ஆகியோருடைய பங்களிப்புடன் எமதுவிளையாட்டு மைதானம் ஒருபகுதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. மிகுதி திருத்தியமைக்கப் படாமலுள்ளன...